குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை நீக்கி விட்டு புதிய தரவரிசை பட்டியல் வெளியிடபட்டு அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும் என டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது. கலந்தாய்வு பணிகள் நிறுத்தப்பட்டதாக வெளியான தகவல் உண்மை இல்லை என கூறியுள்ளது. குரூப் 4 முறைகேட்டால் மாற்ற தேர்வர்கள் பயத்தில் இருந்தனர்.ஏன்னென்றால் இந்த முறைகேடு காரணமாக தேர்வு ரத்து செய்து விடுவார்களோ.. ? என்ற பயத்தில் இருந்த வந்த நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை ஒன்றை அறிவித்து உள்ளது. அதில் 9,300 -காலிப்பணியிடங்களுக்கு […]