குரூப் 4: தமிழகத்தில் பல்வேறு துறைகளில் 10ஆம் வகுப்பு கல்வி தகுதி அடிப்படையில் நிரப்பப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம் இந்த ஆண்டு 6,244 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. அதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு வரும் ஜூன் 9ஆம் தேதி குரூப் 4 தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது. இதற்கான ஹால் டிக்கெட் (நுழைவு சீட்டு) தற்போது டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 4 போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் tnpsc.gov.in மற்றும் tnpscexams.inஆகிய இணையதளத்திற்கு சென்று பயனர்கள் தங்கள் நிரந்தர […]
தமிழகத்தில் குறைந்தபட்ச கல்வி தகுதியில் அதிக தேர்வர்கள் எழுதும் முக்கிய தேர்வாக பார்க்கப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 (TNPSC Group 4) தேர்வின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. 10ஆம் வகுப்பு கல்வி தகுதியை கொண்டு நிரப்பப்படும் இத்தேர்வின் மூலம் இம்முறை 6,244 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்வு..! அதிகாரபூர்வ அறிவிப்பு விண்ணப்பிக்க கடைசி தேதி : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் அறிவிப்பு இன்று (30.01.2024) வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க […]
2024 – 2025ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது. அதன்படி, குரூப் 1 தேர்வுகளுக்கான அறிவிப்பு அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, ஜூலையில் தேர்வு நடத்தப்படும். குரூப்-2, 2A தேர்வுக்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டு ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்படும். குரூப்-4 தேர்வுக்காக அறிவிக்கை அடுத்தாண்டு ஜனவரியில் வெளியிடப்பட்டு ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மின்சாரம் மற்றும் நிவாரணப் பொருட்கள் […]
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் பிப்ரவரியில் நடத்தப்படும் என்றும்,குரூப் 4 தேர்வுகள் மார்ச் மாதம் நடத்தப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கான போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல் தேர்வுகளை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) நடத்தி வருகிறது. இந்த நிலையில்,டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் , தமிழ் மொழிதேர்வை கட்டாயப்படுத்தி […]
டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத ஆதார் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 எழுத்து தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் உட்பட உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இதுபோல குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் பல்வேறு முறைகேடுகள் அம்பலமான நிலையில் கட்டுப்பாடுகளை […]
குரூப்-2 ஏ தேர்விலும் முறைகேடு நடந்ததாக கூறி புகார் எழுந்தது.அந்த புகாரில் சிவகங்கை மாவட்டம் காவலர் சித்தாண்டி இடைத்தரகராக செயல்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் தலைமைக் காவலர் சித்தாண்டி தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தேர்வெழுத தடை விதிக்கப்பட்டு உள்ளது.இந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் இடைத்தரகர்கள் , அரசு ஊழியர்கள் என இதுவரை 14 பேர் கைது செய்து உள்ளனர்.மேலும் […]
குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை நீக்கி விட்டு புதிய தரவரிசை பட்டியல் வெளியிடபட்டு அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும் என டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது. கலந்தாய்வு பணிகள் நிறுத்தப்பட்டதாக வெளியான தகவல் உண்மை இல்லை என கூறியுள்ளது. குரூப் 4 முறைகேட்டால் மாற்ற தேர்வர்கள் பயத்தில் இருந்தனர்.ஏன்னென்றால் இந்த முறைகேடு காரணமாக தேர்வு ரத்து செய்து விடுவார்களோ.. ? என்ற பயத்தில் இருந்த வந்த நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை ஒன்றை அறிவித்து உள்ளது. அதில் 9,300 -காலிப்பணியிடங்களுக்கு […]
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி என்பவர், தனது குடும்ப உறுப்பினர்கள் 4 பேரை, குரூப்- 2ஏ தேர்வில் முறைகேடாக தேர்வு எழுத வைத்து, தேர்ச்சி பெற வைத்ததாக, புகார் எழுந்தது. இதுதொடர்பாக காவலர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம், போலீசார் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் சிவகங்கைக்கு நேரில் சென்றபோது காவலர் சித்தாண்டி தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( டிஎன்பிசி ) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 எழுத்து […]
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு செய்த 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து வாழ்நாள் முழுதும் தேர்வு எழுத தடை விதித்தது . டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் 3 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த முறைகேடு வழக்கில் 12 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து உள்ளனர். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்து இருந்தவர்களில் 39 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ராமேஸ்வரம், கீழக்கரை […]
சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக இன்று காலை முதல் 2 வட்டாட்சியர்கள் உட்பட 12 பேரிடம் விசாரித்து வருகின்றனர். தற்போது 3 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்ததாகவும் ,கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் இடைத்தரகர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முதல் 100 இடங்களுக்குள் இடம் பிடித்து 39 பேரும் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என […]
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு கடந்த செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை மொத்தமாக 16,29,865 பேர் எழுதினர். அதில் 7,18,995 ஆண்களும் , 5,31,410 பெண்களும் தேர்வை எழுதினர். குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகள் நவம்பர் 12-ம் வெளியியானது. இந்நிலையில் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 6491-ல் இருந்து 9398 பணியிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 விண்ணப்பத்தில் உள்ள பிழைகளை சரிசெய்ய வரும் 10-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஸ்சி தேர்வுக்கு அறிவித்ததில் தற்போது வரை சுமார் 20பேர் விண்ணபித்துள்ளனர்.எனவே தேர்வாளர்கள் அனைவருக்கும் தற்போது புதிய விதிமுறையை அறிவித்துள்ளது டிஎன்பிசி அலுவலகம் . டிஎன்பிஸ்சி இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பிழைகளை சரிசெய்து, டிஎன்பிஸ்சி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. source: dinasuvadu.com