TNPSC Group 4 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் லட்சக்கணக்கோர் எழுதும் மிக முக்கிய போட்டித்தேர்வாக உள்ள குரூப் 4 (Group 4) தேர்வு தேதியினை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் (TNPSC) அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் காலியாக உள்ள 6,244 காலி பணியிடங்களுக்கும் காலிப்பணியிட அறிவிப்பான் கடந்த ஜனவரி மாதம் 30ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான தேர்வு தேதியினை TNPSC அறிவித்துள்ளது. […]
TNPSC: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் – 1 தேர்விற்கான அறிவிப்பை வெளியிட்டது. துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட அலுவலர் (தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்) உள்ளிட்ட இடங்களில் உள்ள 90 காலிப்பணியிடங்களை நிரப்பு நடப்பாண்டு குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று முதல் அடுத்த […]
2024 – 2025ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது. அதன்படி, குரூப் 1 தேர்வுகளுக்கான அறிவிப்பு அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, ஜூலையில் தேர்வு நடத்தப்படும். குரூப்-2, 2A தேர்வுக்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டு ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்படும். குரூப்-4 தேர்வுக்காக அறிவிக்கை அடுத்தாண்டு ஜனவரியில் வெளியிடப்பட்டு ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மின்சாரம் மற்றும் நிவாரணப் பொருட்கள் […]
குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 முதன்மைத் தேர்வு தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. குரூப் -1 வரிசையில் வரும் 66 பணியிடங்களுக்கு நடைபெற்ற முதல்நிலை தேர்வில் 3,800 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற 3,800 பேருக்கான முதன்மை தேர்வு அடுத்தாண்டு மார்ச் 4,5,6 ஆகிய தேதிகளில் நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழைகளை வரும் […]
குரூப் 1 உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கான தேர்வில் இனி நேர்முகத் தேர்வு நடத்தப்படாது என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் தலைமையில் கடந்த அக்டோபர் 17, 2019 அன்று ஆட்சேர்ப்பு தொடர்பான உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தில்,ஆந்திர பொதுச் சேவை ஆணையம் மூலம் குரூப் 1 உள்ளிட்ட அனைத்து அரசுப் பணிகளில் ஆட்சேர்ப்புக்கான நேர்முகத் தேர்வை தவிர்ப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கை கோரி, ஏபிபிஎஸ்சி […]
குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. குரூப்-1 தேர்வு கடந்த ஆண்டு ஏப்.5-ம் தேதி நடைபெற்றிருந்தது. கொரோனா பாதிப்பை அடுத்து தேதி குறிப்பிடப்படாமல் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், ஜனவரி 3-ம் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்டு கடந்த மாதம் 3-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. உதவி ஆட்சியர் , துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 66 இடங்களுக்கு குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டது. ஒரு பதவிக்கு […]
குரூப் 1 முதல்நிலைத் தோ்வு தேதி குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டதாவது: குரூப் 1 பணிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் தோ்வுகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா நோய்த் தொற்று காரணமாக தோ்வானது, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது தோ்வு நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதன்படி, குரூப் 1 பிரிவில் காலியாகவுள்ள 69 பணியிடங்களுக்கு முதல்நிலைத் தோ்வு அடுத்த […]
குரூப் 1 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வரும் 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நேர்காணல் நடைபெறுகிறது. தமிழகத்தில் நடத்தப்படும் குரூப் 1 தேர்வில் சார் ஆட்சியர்,உதவி காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசின் உயர் பதவிகளுக்கு தேர்வு நடத்தப்படும்.இந்த தேர்வை பொருத்தவரை எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகளுக்குப் பிறகு பணியமர்த்தப்படுகின்றனர். அந்த வகையில், கடந்த ஜூலை மாதம் 12,13 மற்றும் […]
குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என்று ஒப்புதல் அளித்ததுள்ளது டிஎன்பிஎஸ்சி. கடந்த மார்ச் மாதம் 1 லட்சத்து 68ஆயிரம்பேர் எழுதிய குரூப்-1 தேர்வின் முடிவுகள் ஏப்ரலில் வெளியானது. ஆனால் தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 18-க்கும் மேற்பட்ட கேள்விகள் தவறு என்று புகார் எழுந்தது.இதனால் தேர்வாளர்கள் விக்னேஷ் உள்ளிட்டோர் தவறான விடைகளை மறுமதிப்பீடு செய்யாமல் வெளியிடக்கூடாது என்று டிஎன்பிஎஸ்சிக்கு மனு ஒன்றை அளித்தனர்.ஆனால் டிஎன்பிஎஸ்சி கோரிக்கையை ஏற்க மறுத்து தேர்வு […]