இன்று முதல் கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் மளிகை கடைகள் மற்றும் பலசரக்கு கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைய உள்ளதால் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் மளிகை, பலசரக்கு, காய்கறி மற்றும் இறைச்சி, மீன் விற்பனை செய்யக்கூடிய […]
தமிழகத்தில் வருகிற 28-ஆம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் மளிகை, பலசரக்கு கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தீவிரமாக பரவி அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது. இதன்படி கடந்த ஜூன் 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் […]