“கடைசியில் எனக்கும் கொரோனா.. ஆனால் பாடலை கேட்டு என்ஜாய் செய்கிறேன்”- எலான் மஸ்கின் காதலி!
கடைசியாக எனக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது நான் டே-க்வில் வீவர் ட்ரீம்ஸ் பாடலை கேட்டு என்ஜாய் செய்வதாக எலான் மஸ்கின் காதலி பதிவிட்டுள்ளார். உலக பணக்கார பட்டியலில் ஜெப் பெசோஸை பின்னுக்கு தள்ளி, எலான் மஸ்க் முதலிடத்திற்கு வந்தார். இந்தநிலையில், எலான் மஸ்கிகன் காதலியும் கனடாவைச் சேர்ந்த பாப் சிங்கருமான கிரீம்ஸ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், கடைசியாக எனக்கும் கொரோனா தொற்று […]