ஐபிஎல்2020 38வது லீக் ஆட்டம் அபுதாபில் நடந்து வருகிறது.இத்தொடரில் பஞ்சாப்-டெல்லி அணிகள் பலபரீட்சை நடத்தியது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி வீரர் அஸ்வின் கெயிலின் ஷூ லேஸை கட்டிவிட்டார்.அஸ்வின் இந்த செயலை அனைவரும் வெகுவாக நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். The devil is always in the detail.???????????? .. “Tie both his feet together, before bowling to him”.Tough day for us @DelhiCapitals but, we will bounce back […]