கொரோனா தடுப்பூசிகள் வைத்திருப்பதில் உலக நாடுகளிடையே பாகுபாடு நிலவுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து வல்லரசு நாடுகளான அமெரிக்கா,பிரான்ஸ்,ஜெர்மனி,இஸ்ரேல்,பிரிட்டன் மற்றும் கனடா போன்ற நாடுகள் கொரோனா தடுப்பு மருந்துகளை அதிக அளவில் வாங்கி வைத்துக் கொள்கின்றன.இதனால் ஆசியா,ஆப்பிரிக்கா கண்டங்களில் உள்ள ஏழை மற்றும் வளரும் நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்துகள் சென்றடையாமல் இருக்கின்றன. இந்த நிலையில்,கொரோனா தடுப்பூசிகள் விநியோகம் செய்வதில் பாகுபாடு நிலவுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார். […]
விவசாயிகளின் அமைதியான போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரிக்கிறேன் என கிரெட்டா தன்பெர்க் ட்விட் செய்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கு மேலாக டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு பல கட்ட பேச்சுவார்த்தைகள் விவசாயிகளோடு மத்திய அரசு நடத்தியும், எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இதைத்தொடர்ந்து, விவசாயிகளுக்கு ஆதரவாக பிரபலங்கள் பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர் ஏற்படுத்தி வரும் […]
டெல்லி காவல்துறை காலநிலை மாற்ற ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க்கிற்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கு மேலாக டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு பலகட்ட பேச்சுவார்த்தைகள் விவசாயிகளோடு மத்திய அரசு நடத்தியும், எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இதைத்தொடர்ந்து, குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியின் போது போராட்டம் வன்முறையாக மாறியது. இதனால், விவசாயிகளுக்கு ஆதரவாக பிரபலங்கள் பலரும் தங்களது […]
அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதை தொடர்ந்து டிரம்ப், வெள்ளை மாளிகையில் இருந்து சென்றார். அதனை சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் பங்கமாக கலாய்த்தார். சுவீடன் நாட்டைச் சேர்ந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து, இதுகுறித்த விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார். இவர் ஐ.நா.வின் காலநிலை மாற்றத்திற்கான உச்சி மாநாட்டின் போது காலநிலை மாற்றம் தொடர்பாக உலக தலைவர்களை கடுமையாக சிறுமி கிரெட்டா விமர்சித்து […]
இந்தியாவில் நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்க துணை நிற்பதாக கிரெட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சிறுமி கிரெட்டா துன்பெர்க் மக்கள் மத்தியில் இதுகுறித்த விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார். ஐ.நா.வில் காலநிலை மாற்றத்திற்கான உச்சி மாநாட்டின் போது காலநிலை மாற்றம் தொடர்பாக உலக தலைவர்களை கடுமையாக சிறுமி கிரெட்டா விமர்சித்து பேசினார். சிறுமியின் பேச்சுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப். […]
பருவநிலை மாற்றம் குறித்து இளம் சூழலியல் செயற்பாட்டாளரான கிரேட்டா துன்பர்க் கடந்த ஆண்டுக்கான மிகச் சிறந்த பெண் என்று டைம் பத்திரிக்கை புகழாரம் சூட்டி ககௌரவித்துள்ளது. பிரபல பத்திரிகையான டைம் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் தங்களது புகைப்படம் இடம்பெற வேண்டும் என்று பெரும் தலைவர்களின் மிகப்பெரிய விருப்பமாகவே இன்றளவும் இருந்து வருகிறது. இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அப் பத்திரிக்கை நிறுவனம் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மாணவி கிரேட்டா துன்பர்க்கின் புகைப்படதுடன் வெளியிட்டுள்ளது.உலகத்தில் மாறி பருவநிலை மாற்றம் […]
கிரேட்டா கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் என டிவிட் செய்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப். உலகம் முழுவதும் கவனம் ஈர்த்த கிரேட்டாவுக்கு டைம் பத்திரிகை கவுரவம் அளித்துள்ளது. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கிரேட்டா தன்பர்க் என்பருக்கு 16 வயது இளம்பெண் ஆவார். இவர் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வந்தார். பின்பு இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஸ்வீடன் நாட்டின் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒரு போராட்டம் நடத்தினார். இதன் மூலம் அவர் உலக நாடுகளில் மிகவும் பிரபலமானார். […]
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உலக வெப்பமயமாதலை தடுக்க கோரி நாடாளுமன்ற வளாகம் முன்பு தனி ஒரு ஆளாக போராட்டம் நடத்தினார். இந்நிலையில் கிரேட்டா தன்பெர்க் 2019-ம் ஆண்டிற்கான சிறந்த நபராக ‘டைம்’ பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுவீடன் நாட்டை சார்ந்த 16 வயது மதிப்புத்தாக்க சிறுமி கிரேட்டா தன்பர்க். இவர் சுற்றுச்சூழல் மீது கொண்ட மிகுந்த அக்கறை காரணமாக சென்ற ஆண்டு ஆகஸ்டு மாதம் உலக வெப்பமயமாதலை தடுக்க கோரி நாடாளுமன்ற வளாகம் முன்பு தனி […]