Anti aging food- என்றும் இளமையாக இருக்க உதவும் உணவுகள் பற்றி இப்பதிவில் காணலாம். இளமையாக இருக்க யாருக்கு தான் பிடிக்காது.முதுமை என்பது ஒரு இயற்கையான விஷயம் அதை தவிர்க்க முடியாது ஆனால் தாமதப்படுத்தலாம் . தற்போதைய காலகட்டத்தில் மார்க்கெட்டில் கிடைக்கும் பல கிரீம்களை மக்கள் பயன்படுத்துகிறார்கள்.இதனால் சருமம் சேதமடைய தான் செய்கிறது இவ்வாறு செய்வதை தவிர்த்து உணவின் மூலமே நம் முதுமையை தள்ளிப் போட முடியும். முதுமை என்பது தோல் சுருக்கமும் வாயில் பற்கள் இல்லாமல் […]
பெண்களுக்கு 35 முதல் 40 வயது தொடங்கும் பொழுது முகத்தில் சுருக்கங்கள் விழ தொடங்கிவிடும். பல பெண்கள் இளமையாக இருக்க வேண்டும் என்று விரும்புவது வழக்கம் தான். ஆனால் இந்த முகச்சுருக்கம் அவர்களது வயதை காட்டிக் கொடுத்து விடும். எனவே முகத்திலுள்ள சுருக்கங்களை நீக்குவதற்காக செயற்கையான கிரீம்களை நாடி சென்று விடுகிறார்கள். இது சில நாட்களுக்கு மட்டுமே பலனளிக்கும். நீண்ட நாட்களுக்கு முக சுருக்கங்கள் வராமல் தவிர்க்கவும், ஏற்கனவே வந்த முக சுருக்கங்களை நீக்குவதற்கும் சில இயற்கை […]
இளம் தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சனையான முகப்பரு பிரச்சனைக்கான தீர்வு. இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சனையே சரும பிரச்சனைகளை தான். ஆனால் இன்றைய இளம் தலைமுறையினர் உடனடியாக தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக கெமிக்கல் கலந்த செயற்கையான மருத்துவ முறைகளை பின்பற்றுகிறோம். முகப்பரு இந்த செயற்கை மருத்துவ முறைகளை பின்பற்றுவதால், பல விதமான பக்க விளைவுகள் ஏற்படுகிறது. இவற்றை தடுக்க நாம் இயற்கையான வழிமுறைகளை பின்பற்றுவதே சிறந்த வழிமுறைகள் ஆகும். சரும பிரச்சனைகளில் மிக முக்கியமான பிரச்னை […]
நமது அன்றாட வாழ்வில் டீ ஒரு முக்கியமான பானமாக மாறிவிட்டது. சிலர் காலையில் எழுந்தவுடன் தேநீர் குடிக்காமல், எந்த வேளையிலும் ஈடுபட மாட்டார்கள். தேநீர் குடித்தால் தான் புதிய உற்சாகமே வரும். இப்படி தேநீர் நமது வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. ஆனால் எப்படிப்பட்ட தேநீர் குடித்தால் நமது உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும் என யாரும் அறிந்து கொள்ளுவதில்லை. இந்த வகையில் கிரீன் டீ நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஒன்றாக கருதப்படுகிறது. இந்த டீ முழுமையான […]
நமது உடலில் இருக்க கூடிய கொலெஸ்ட்ராலில் அளவு அதிகமாகினால் நம் உயிருக்கே பேராபத்தை ஏற்படுத்தி விடும். கொலெஸ்ட்ராலில் பொதுவாக இரு வகை உண்டு. இதில் நல்ல கொலஸ்ட்ரால் என கூறப்படுபவை நம் உடலுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்த கூடியவை. ஆனால், கெட்ட கொலஸ்ட்ரால் என்பவை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்தால் இதய நோய்கள், உடல் பருமன் முதலிய பல உடற்கோளாறுகள் உண்டாகும். இதை தடுக்க பாட்டி வைத்தியம் என்ன கூறுகிறது என்பதை இனி […]