பெரம்பலூர் மாவட்டம் அய்யர்பாளையம் கிராமத்தை அருகில் உள்ள பச்சைமலை உள்ளது. இந்த பச்சைமலையில் நேற்று வரை மரம் , செடி மற்றும் கொடிகளாக இருந்தது. ஆனால் நேற்று இரவு பெரிய சத்தத்துடன் விழுந்த நீர் இடி மூலம் தற்போது அந்த இடம் உருமாறி புதிய அருவியாக காணப்படுகிறது. இந்த நீர் இடி நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மலையைப் பிளந்து பாறைகளை புரட்டி போட்டு உள்ளது. நீர் இடி விழுந்த இடத்தில் நீரூற்று உருவாகி தற்போது அருவியாக […]