7 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் வசிக்கும் புலம்பெயர்ந்தோருக்கு கிரீன் கார்டு வழங்குவதாக அமெரிக்காவின் புதிய மசோதா அறிவித்தது. கிரீன் கார்டு வழங்குவதற்கான புதிய மசோதாவானது குடியேற்றச் சட்டத்தின் புதுப்பிக்கும் குடியேற்ற விதிகள் செனட்டில் செனட்டர்களான அலெக்ஸ் பாடில்லா,எலிசபெத் வாரன், பென் ரே லுஜன் மற்றும் விப் டிக் டர்பின் ஆகியோரால் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதாவின் கீழ்,H-1B மற்றும் நீண்ட கால விசா வைத்திருப்பவர்கள் புலம்பெயர்ந்தோர் குறைந்தபட்சம் ஏழு வருடங்கள் தொடர்ந்து அமெரிக்காவில் வாழ்ந்திருந்தால், சட்டப்பூர்வமான நிரந்தரக் […]
டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற வரம்பானது, குறைவான வருமானம் ஈட்டுபவர்களை கிரீன் கார்டு பெறுவதைத் தடுக்கிறது. ஜோ பைடென் நிர்வாகம் ட்ரம்பின் குடியேற்ற வரம்புகளை மாற்றியமைத்துள்ளது மற்றும் முடக்கப்பட்ட சட்டப்பூர்வ குடியேற்ற அமைப்பைச் சீர்திருத்தவும் போராடி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நூறாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் யு.எஸ் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலனோர் அமெரிக்க குடியுரிமை கொண்ட குடும்ப உறுப்பினர்கள் அல்லது முதலாளிகளிடமிருந்து ஸ்பான்சர்ஷிப் கோரிக்கைகளின் அடிப்படையில் உள்ளவர்கள். அகதி அல்லது புகலிட அந்தஸ்து பெற்றவர்களும் கிரீன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க […]