Tag: Greater Noida Fire

கிரேட்டர் நொய்டாவில் தீ விபத்து.! 50 பேர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்..!

கிரேட்டர் நொய்டாவில் உள்ள 6 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து 50 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். புதுடெல்லியில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் இன்று (சனிக்கிழமை)  6 மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டத்தில் இருந்த 50 க்கும் மேற்பட்ட மக்கள் எந்தவித தீக்காயங்கள் இன்றி மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இது குறித்து கூடுதல் காவல் ஆய்வாளர் (commissioner of police)  ரவிசங்கர் சாபி கூறுகையில், கட்டடத்தின் அடித்தளத்தில் இருந்து தீயானது […]

50 People Evacuate 2 Min Read
Default Image