ஒலிம்பிக் ஹாக்கி: இந்திய மகளிர் அணி 1-4 என்ற கணக்கில் கிரேட் பிரிட்டனிடம் தோல்வி..!

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி 1-4 என்ற கணக்கில் கிரேட் பிரிட்டனிடம் தோல்வியுற்றுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.அதன்படி,கடந்த 24 ஆம் தேதி நடைபெற்ற நெதர்லாந்திற்கு எதிரான பூல்(Pool) A முதல் லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 5-1 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது. அதன்பின்னர்,ஜெர்மனிக்கு எதிரான இரண்டாவது லீக் ஆட்டத்திலும்  2-0 என்ற கோல் கணக்கில் … Read more

"ச‌த‌க்…ச‌த‌க்", பிரித்தானியாவில் ப‌ர‌வும் க‌த்திக் குத்து க‌லாச்சார‌ம்.

  க‌ட‌ந்த‌ வ‌ருட‌ம் ம‌ட்டும் நாடு முழுவ‌தும் 37000 க‌த்திக் குத்து குற்ற‌ங்க‌ள் இட‌ம்பெற்றுள்ள‌ன‌. 80 பேர் ப‌லியாகியுள்ள‌ன‌ர். இந்த‌க் குற்ற‌ச் செய‌ல்க‌ளில் ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ள் 25 வ‌ய‌துக்கும் குறைந்த‌ இளைஞ‌ர்க‌ள். பெரும்பாலும் தெருவில் ந‌ட‌மாடும் எல்லா இளைஞ‌ர்க‌ளும் த‌ற்பாதுகாப்புக்காக‌வாவ‌து க‌த்தி கொண்டு திரியும் அள‌விற்கு நிலைமை மோச‌ம‌டைந்துள்ள‌து. வ‌றுமைக்கும் குற்ற‌ச் செய‌ல்க‌ளுக்கும் நெருங்கிய‌ தொட‌ர்பிருப்ப‌தை இந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் எடுத்துக் காட்டுகின்ற‌ன‌. குறிப்பாக‌ பிரித்தானியாவின் பெரும் ந‌க‌ர‌ங்க‌ளில், அதிலும் வ‌றுமையான‌ ப‌குதிக‌ளில் தான் க‌த்திக் குத்து ச‌ம்ப‌வ‌ங்க‌ள் … Read more