டெல்லி : கிராவ்டன் குவாண்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எப்போது வெளியாகும் எனவும் எப்போது அதற்கான முன்பதிவு தொடங்கும் என சிலர் காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்காகவே இப்போது அட்டகாசமான செய்தி வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், குவாண்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான விலை எவ்வளவு? என்னென்ன சிறப்பு அம்சங்கள் எல்லாம் என்னவென்பது பற்றி பார்ப்போம்.. சிறப்பு அம்சங்கள் பேட்டரி : இந்த கிராவ்டன் குவாண்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 6 kWh லித்தியம்-அயன் […]