தற்போது வரும் பல்வேறு நோய்கள் காரணமாக மக்கள் தங்களது ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த தயாராகிவிட்டனர்.இதற்காக சிலர்பழங்களை அதிகமா உட்கொண்டு அதன்முலம் உடம்புக்கு தேவையான சத்துக்களை பெறுகின்றனர்.அதிக சத்துக்களை கொண்ட பழங்களில் திராட்சை பழமும் முக்கியமான ஓன்று ஆகும். திராட்சை பழம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.ஆதன் சுவையும் நன்றாக இருக்கும்.அதே போல் கித்தில் உள்ள சத்துக்களும் அதிகம்.திராட்சை பழத்தில் மட்டுமல்ல திராட்சை பழத்தில் உள்ளகோட்டைகளிலும் அதிக சத்துக்கள் உள்ளன.இதனை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.அதில் உள்ள சத்துக்களை […]