Tag: grantflower

அறிவுரை கூறியதால் கழுத்தில் கத்தி வைத்த கிரிக்கெட் வீரர்- பயிற்சியாளர் தகவல்.!

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரான்ட் பிளவர் இவர் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்தார், மேலும் தற்பொழுது இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கிறார். இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த போது நடந்த ஒரு சம்பவத்தை கூறியுள்ளார், அதில் பாகிஸ்தான் அணியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகரன்கள் குவித்த கிரிக்கெட் வீரர் யூனிஸ்கான் பற்றி கூறியுள்ளார், ஆவர் கூறியது யூனிஸ்கான் […]

grantflower 3 Min Read
Default Image