Tag: grandslam

கொரோனா தடுப்பூசியால் கிராண்ட்ஸ்லாம் வாய்ப்புகளை இழந்த நோவக் ஜோகோவிச்

நோவக் ஜோகோவிச், கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் தான் விளையாடாமல் போனதற்காக வருத்தப்படப்போவதில்லை என்று கூறியுள்ளார். செர்பியாவைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச், கொரோனா தடுப்பூசி போடாத காரணத்தால் 2022 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபனில் கலந்து கொள்ள முடியாமல் நாடு திரும்பினார். முதலில் ஜோகோவிச்சுக்கு, ஆஸ்திரேலியாவில் நுழைய விசா வழங்கப்பட்டாலும் மெல்போனில் நிலவிய கடுமையான சட்டத்தால் அவருக்கு விசா மறுக்கப்பட்டது. இந்த நிலையில் ஜோகோவிச், 2023 ஆம் ஆண்டின் ஆஸ்திரேலியா ஓபனில் கலந்து கொள்வதற்கான  செய்தி வரும் என்று எதிர்பார்த்துக் […]

- 3 Min Read
Default Image

5 மணி நேரமாக நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டம் – சாம்பியன் பட்டத்தை வென்ற நடால்!

உலக டென்னிஸ் தரவரிசையில் 5ம் நிலை வீரராக ரபேல் நடால் 21-வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். ஸ்பெயினின் ரஃபேல் நடால் அரையிறுதியில் இத்தாலியின் மேட்டியோ பெரட்டினியை எதிர்கொண்டார். 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான நடால், மேட்டியோ பெரட்டினியைத் தோற்கடித்து ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டிக்கு கடந்த வெள்ளிக்கிழமை நுழைந்தார். இதில் நடால் 6-3, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். நடால் இரண்டு மணி நேரம் 55 நிமிடங்களில் […]

- 5 Min Read
Default Image

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 18 ஆம் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற ஜோக்கோவிச்!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் 7-5 6-2 6-2 என்ற நேர் செட்களில் ஜோக்கோவிச் வெற்றிபெற்று, தனது 9வது ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர், பெல்பர்ன் நகரில் நடைபெற்றது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான அரை இறுதி போட்டி, கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ரஷ்யாவை சேர்ந்த டானில் மெத்வெடேவ் மற்றும் கிரீஸ் கிரீஸை சேர்ந்த ஸ்டெபனோஸ் ஸிட்சிபாஸ் ஆகியோர் மோதினார்கள். இந்த போட்டியில் மெத்வெடேவ் […]

grandslam 3 Min Read
Default Image