இருபது முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் 41 வயதில் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த வாரம் லண்டனில் நடைபெறவுள்ள லேவர் கோப்பை தனது கடைசி ஏடிபி போட்டியாக இருக்கும் என்று அவர் கூறினார். பெடரர் கடைசியாக கடந்த ஆண்டு விம்பிள்டனில் விளையாடியிருந்தார். To my tennis family and beyond, With Love, Roger pic.twitter.com/1UISwK1NIN — Roger Federer (@rogerfederer) September 15, 2022