‘பெரியார் நெடுஞ்சாலை’ – மீண்டும் பெயர்மாற்றம்….!
அரசியல் பிரபலங்களின் கண்டனத்தை தொடர்ந்து, மீண்டும் ஈ.வே.ரா பெரியார் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 1979ஆம் ஆண்டு முதல் அமைச்சராக இருந்த எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் பூந்தமல்லி சாலை என்ற பெயரில் வழங்கப்பட்ட சாலையை, பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி, பெரியார் சாலை என்று மாற்றி அமைத்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெரியார் சாலை, கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு என்று மாற்றம் செய்யப்பட்டது. பெரியார் சாலையின் பெயர் மாற்றத்தை கண்டித்து, அரசியல் கட்சி தலைவர்கள் […]