சென்னையைச் சேர்ந்த சட்ட உரிமைகள் பேரவை ஒரு ராட்சத மணியை அளித்துள்ளது. இந்த மணியானது கடந்த செப்டம்பர் – 17 ஆம் தேதி தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்திலிருந்து சென்ற ஒரு ராம் ரத யாத்திரை நேற்று அயோத்தியை சென்று அடைந்தது. 613 கிலோ எடை கொண்ட இந்த மணியானது 4 அடி உயரம் உள்ளது. இந்த பெரிய மணியில் ‘’ஜெய் ஸ்ரீ ராம்‘’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த மணி ஒலிக்கும் போது, நகரத்தின் 10 கி.மீ சுற்றளவில் […]