கிராம சபை கூட்டங்களை நடத்த கோரிய வழக்கில் ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. கிராம சபை கூட்டங்களை நடத்த கோரி திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று விரசனைக்கு வந்தபோது, கிராம சபை கூட்டங்களை நடத்த கோரிய வழக்கில் ஒருவாரத்தில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்காவிட்டாலும் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று […]
அரசு கிராம சபை கூட்டத்தை கூட்டவில்லை என்று தான் திமுக நடத்தி வருகிறது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை திருவெற்றியூரில் அதிமுக சார்பில் மொழிப்போர் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கிராம சபை கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட அதிகாரிகள் தான் நடத்த வேண்டும். அதைவிட்டு ஸ்டாலின் நடத்துகிறார். சம்மணங்கால் போட்டுகொண்டு கூட்டத்தை நடத்துகிறார். கிராம சபை கூட்டத்தை நடத்துவதற்கு ஸ்டாலின் என்ன மகாத்மா காந்தியா? என்று […]
ஆகஸ்ட் 15-ல் நடைபெறும் கிராம சபை கூட்டம் கொரோனா காரணமாக இந்தாண்டு நடைபெறாது. ஆகஸ்ட் 15-ம் தேதி வழக்கம்போல நடைபெறும் கிராம சபை கூட்டம் நடைபெறும். இந்நிலையில், தற்போது கொரோனா தாக்கம்அதிகரித்து வருவதால் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடினால் கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என கருதி இந்தாண்டு கிராம சபை கூட்டம் நடைபெறாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் ஊராட்சியின் செலவுகள், திட்ட பணிகள் போன்றவை குறித்து ஆலோசனை நடைபெறும் . வழக்கமாக குடியரசு […]