உடல் பகுதி வெள்ளையாக இருந்தாலும் கழுத்துப் பகுதி கருமை நிறமாக தோற்றம் அளிப்பது பலருக்கும் இருக்கும் சாதாரணமான பிரச்சனை தான். ஆனால் முகம் வெள்ளையாக இருந்து கழுத்துப்பகுதி கருமையாக இருக்கும் பொழுது வித்தியாசமாக தெரிவதுடன், மட்டுமல்லாமல் பலருக்கு அவ்வாறு இருப்பது பிடிக்காது. மேலும் அது நமது அழகையும் பாதிக்கும். எனவே இந்த கழுத்துப் பகுதியை வெண்மையாக்க பலர் வெளியில் கிடைக்கக்கூடிய க்ரீம்களை வாங்கி உபயோகிக்கிறார்கள். இது உடனடியாக பலன் கொடுத்தாலும் நீண்ட காலத்திற்கு பலனளிக்காது. மீண்டும் அதே […]
கடலை மாவு நம் தினசரி பயன்படுத்தும் கடலைப் பருப்பில் இருந்து தயாரிக்கப்பட்டது. இந்த கடலை மாவு சமையலுக்கு மட்டுமின்றி சரும பிரச்சனைகளுக்கும் தீர்வை கொடுக்கிறது. சில வருடங்களுக்கு முன் பெண்கள் கடலை மாவைப் பயன்படுத்தி குளித்து வந்தார்கள். கடலைமாவு அனைத்து சரும பிரச்சனைகளையும் போக்கும். வெயிலால் ஏற்பட்ட கருமையான சருமம் , முகப்பரு போன்றவற்றை போன்ற பிரச்சினைகளுக்கு கடலைமாவு பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். தற்போது கடலைமாவை பயன்படுத்தி சருமத்தை எப்படி பொலிவுடன் வைத்துக் கொள்வது என்பதைப் […]
இன்றைய இளம் தலைமுறையினர் தங்கள் முக அழகை பராமரிப்பதில் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்காக சிலர் செயற்கையான மருத்துவ முறைகளையும் பின்பற்றுகின்றனர். இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படுகிறது. தற்போது இந்த பதிவில் முகத்தில் உள்ள குழிகளை எவ்வாறு இயற்கையான முறைகளில் போக்குவது என்பது பற்றி பார்ப்போம். வெள்ளரிக்காய் தேவையானவை வெள்ளரிக்காய் ரோஸ்வட்டர் செய்முறை வெள்ளரிக்காயை துருவி அதனுடன், ரோசவாட்டரை கலந்து முகத்தில் பூச்சி வேண்டும். அதன்பின் 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால், முகத்தில் […]