Tag: graduates

வேளாண் தொழில் பட்டதாரிகளுக்கு ரூ.1 லட்சம் மானியம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024 -25ம் நிதியாண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சுமார் 1 மணி நேரம் 57 நிமிடங்கள் பட்ஜெட்டை வாசித்து முடித்தார். இந்த வேளாண் பட்ஜெட்டில் வேளாண் சார்ந்த துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு, பல்வேறு அரிப்புகள் மற்றும் மானியம் உள்ளிட்ட சலுகைகள் இடம்பெற்றுள்ளன. அந்தவகையில், வேளாண் சார்ந்த தொழில் தொடங்கும் பட்டதாரிகளுக்கு ரூ.1 மானியம் வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் அறிவித்தார். […]

#TNAssembly 5 Min Read
graduates

இந்தியாவின் 45,000 புதிய பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு – காக்னிசன்ட் நிறுவனம் அதிரடி அறிவிப்பு..!

ஐடி நிறுவனமான காக்னிசன்ட் நிறுவனம் 2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் 45 ஆயிரம்  புதிய பட்டதாரிகளை பணியமர்த்த திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனமாகிய காக்னிசன்ட் நிறுவனம் ஐடி சேவைகள் மற்றும் பிபிஓ சேவைகளை உள்ளடக்கிய சேவைகளை செய்து வருகிறது.இந்நிலையில், நிறுவனம் இந்த ஆண்டு சுமார் ஒரு லட்சம் பேரை புதிதாக வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது.மேலும் வரும் 2022ம் ஆண்டுக்குள் 45 ஆயிரம் புதிய இந்திய பட்டதாரிகளை பணியமர்த்தவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. காக்னிசண்ட் 2021 […]

cognizant 11 Min Read
Default Image

உத்திரபிரதேச சிறையில் உள்ள கைதிகளில் அதிகமானோர் படித்த பட்டதாரிகளே!

உத்திரபிரதேச சிறையில் உள்ள கைதிகளில் அதிகமானோர் படித்த பட்டதாரிகள். உத்திர பிரதேசத்தில் உள்ள சிறைகளில் உள்ள கைதிகளில் அதிகமானோர் படித்த பட்டாதாரிகள் தான் உள்ளதாக தேசிய குற்றப் பதிவு பணியகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், உத்திர பிரதேச சிறையில், பொறியியல் மற்றும் முதுக்கலை பட்டம் பெற்ற கைதிகள் தான் அதிகமாக உள்ளனர். உத்திரபிரதேசத்தை தொடர்ந்து அடுத்தபடியாக, மஹாராஷ்டிராவில் உள்ள சிறையில் தான் அதிகமான பட்டதாரிகள் உள்ளனர். மேலும், மூன்றாவது இடத்தில கர்நாடக சிறையில், அதிகப்படியான […]

graduates 3 Min Read
Default Image