விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சி விறு விறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசன் நிகழ்ச்சியில் டிக்டாக் பிரபலம் ஜிபி முத்துவும் கலந்துகொண்டுள்ளதால் பலரும் இதனை விரும்பி பார்த்து வருகிறார்கள். அவருக்கென்று தனி ஆர்மியே உருவாகிவிட்டது என்றே கூறலாம். இந்த நிலையில், ஆரம்பத்தில் கலகலப்பாக இருந்த போட்டியாளருக்கு மத்தியில் மெல்ல மெல்ல சண்டைகள் வரத்தொடங்கியுள்ளது. ஆம், ஜனனி, ஜி.பி.முத்து, ஆயிஷா ஆகியோர் பாத்திரம் கழுவும் அணியில் உள்ளனர். இதில் ஜனனியால் […]