மனிதவள மேலாண்மைத் துறை அரசாணை எண் 115-ஐ உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று ஓபிஎஸ் அறிக்கை. அரசுப் பணிகளை தனியார்மயமாக்கி சமூக நீதியை குழிதோண்டிப் புதைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் திமுக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒவ்வொரு ஆண்டும் 10 இலட்சம் வேலைவாய்ப்புகள் என்ற முறையில் ஐந்தாண்டுகளில் 50 இலட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்து திமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. […]
போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளின் உறவினர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர்அறிவித்தார். டெல்லி எல்லையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் நேற்று அறிவித்தார். கூடுதலாக, லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. இதனையடுத்து முதலமைச்சர் கூறுகையில், பஞ்சாப் மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கும் மாநிலம் அல்ல என்பதை மையம் புரிந்து கொள்ள வேண்டும், இந்தியா முழுவதும் […]
கேரளாவில் நாய்க்கு வழங்கப்பட்ட அரசு பணி. கேரள மாநிலம் பெட்டிமுடி மற்றும் ராஜா மாலா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்த 60- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலச்சரிவில் சிக்கிய தனது எஜமானனின் 2 வயது குழந்தையை குவி என்ற நாய் கண்டுபிடித்தது. இந்த நாய் ஆற்றில் எதையோ மீட்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை பார்த்த மீட்பு படையினர் […]
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் அரசு பணிகள் அனைத்துமே தமிழர்களுக்கே. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் மத்திய அரசு பணிகளில் 90 சதவீதம் தமிழர்களுக்கே அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், கலை, கல்வி, கலாச்சாரம் ஆகியவற்றை அந்தந்த மாநிலங்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தான் […]
லடாக்கில் உயிரிழந்த இராணுவ வீரர் மற்றும் கொரோனா உயிரிழந்த இன்ஸ்பெக்டர் கொடுப்பதில் ஒருவருக்கு அரசு வேலை. சென்னையில் காவல் ஆய்வாளராக பணியாற்றிய அதிகாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, கடந்த புதன்கிழமையன்று உயிரிழந்துள்ளார். இவருக்கு 21 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. 9வருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், கிழக்கு லடாக்கில் நடைபெற்ற மோதலில், இராணுவ வீரர் பழனி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, இராணுவ வீரர் பழனி மற்றும் காவல் ஆய்வாளர் இருவருக்கும், தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள், இருவரின் […]