முதுநிலை மருத்துவ மேற்படிப்பு முடித்த மாணவர்களுக்கு உண்மை சான்றிதழைகளை திரும்ப வழங்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு. முதுநிலை மருத்துவ மேற்படிப்பை முடித்த 2 ஆண்டுகளில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வாய்ப்பு அளிக்கப்படாதவர்களுக்கு சான்றிதழை திரும்ப வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் பணியாற்றி வாய்ப்பு அளிக்கப்படாதவர்களுக்கு, அவர்களின் உண்மை சான்றிதழைகளை திரும்ப வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது. 2 ஆண்டு ஒப்பந்த காலத்தில் வாய்ப்பு வழங்காததால் உண்மை சான்றுகளை திருப்பி தரக்கோரி மருத்துவ […]