Tag: Govt Tax

மத்திய அரசின் வரிப்பகிர்வு விடுவிப்பு: தமிழ்நாட்டிற்கு ரூ.2,976 கோடி…உபிக்கு ரூ.13,088.51 கோடி!

மாநில அரசின் உள்கட்டமைப்பு திட்ட பணிகளுக்காக  2024 ஜனவரி 10ஆம் தேதி கொடுக்க வேண்டிய வரிப்பகிர்வு முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 28 மாநிலங்களுக்கு ரூ.72,961.21 கோடியை விடுவித்தது.அதில், மத்திய அரசு அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.13,088.51 கோடி விடுவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு ரூ.2976.10 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, வரவிருக்கும் பண்டிகைகள் மற்றும் புத்தாண்டைக் கருத்தில் கொண்டு, பல்வேறு சமூக நல நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக மாநில அரசுகளை வலுப்படுத்த […]

Central Government 5 Min Read
Central Govt tax