தமிழ்ப்புதல்வன் : தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மாணவர்களின் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக ”தமிழ் புதல்வன்” என்கிற திட்டம் கடந்த ஜூன் 14ம் தேதி தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று, உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கு, மாதந்தோறும், 1,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இந்த திட்டத்திற்கு நடப்பு கல்வியாண்டில் ரூ.360 […]
சென்னை : தமிழ் புதல்வன் திட்டம் அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ள நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்த மாநில அளவிலான குழு, மாநில அளவிலான மேற்பார்வையாளர் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை 2024-2025 ஆம் நிதியாண்டு முதல் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி […]
12 ம் வகுப்பு ஆங்கில பாட புத்தகத்தில் தமிழ் மொழி 300 ஆண்டுகள் பழமையானது என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதனால் மீண்டும் ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது. தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 12 ம் வகுப்பிற்கு இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அதில். ஆங்கில புத்தகத்தில் தொன்மையான மொழியான தமிழின் நிலை என்ற தலைப்பில் பாடம் ஓன்று உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைகழக தமிழ் பேராசியரான ஜார்ஜ் எல்.ஹார்ட் எழுதியுள்ளார். இதில், தொன்மையான மொழிகள் உருவான […]
3 ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை கணக்கு பாடம் சரியாக செய்யாததால் ஆசிரியர் ஒருவர் பிரம்பால் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவர் சூர்யபிரகாஷ் . அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். அந்த பள்ளியில் 3 ம் வகுப்பு ஆசிரியராக இருப்பவர் உஷா . நேற்று மாணவர் சூர்யபிரகாஷ் கணக்கு பாடம் சரியாக செய்யவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆசிரியர் […]
நடிகர் சூர்யா குடும்பம் நடிப்பது தவிர்த்து தங்களது அகரம் அறக்கட்டளை மூலம் பல மாணவர்களின் படிப்புக்கு உதவி செய்து வருகிறார். இன்று நடைபெற்ற அறக்கட்டளை பங்களிப்பு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், சூர்யா, கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய சூர்யா, ‘ தமிழ்நாட்டில் உள்ள 30 சதவீத அரசுப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களே இல்லாமல் படித்து வருகின்றனர். அவர்கள் எப்படி நீட் தேர்விற்கு தயார் ஆவார்கள். ‘ என கேள்வி எழுப்பினார். மேலும், ‘ அரசு பள்ளிகளை […]
அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவால் நீலகிரி மாவட்டத்தில் இன்றைய தினம் மட்டும் ஆறு அரசுப் பள்ளிகளை தமிழக அரசால் இழுத்து மூடப்பட்டுள்ளது. இதனால் மலை கிராமங்களில் உள்ள மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 22 வகையான பொருட்கள் இலவசமாக கொடுக்கப்பட்டும், அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் இவ்வளவு குறைவான நிலையில் மாணவர்கள் எண்ணிக்கை இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், அரசுப்பள்ளிகளில் ஒற்றை இலக்க […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி கட்டிடங்கள் மேற்கூரை பெயர்ந்தும் சில இடங்களில் விரிசல் ஏற்பட்டும் இருகின்றன. இதனால் இந்த கூரை எப்போது விழும் என்கிற பயத்துடன் மாணவிகள் இருகின்றனர். மேலும் பள்ளிகளில் அருகிலிருந்து வரும் கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இப்பள்ளியில் சுமார் 3200 மாணவிகள் பயில்கின்றனர். 80க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இதனை அரசு விரைந்து கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாக […]
உத்திரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் பதவி வகித்த பின்பு அரசு கட்டிடங்கள் பெரும்பாலும் காவி வண்ணத்திலேயே காட்சியளிக்கின்றன. இது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது போதாதென்று, தற்போது அரசு பள்ளிகளுக்கும் காவி வண்ணம் பூசி மேலும் இந்து மதவாத சர்ச்சைக்கு வலு சேர்த்துள்ளது பாஜக அரசு. இந்த காவி வண்ணம் பூசப்பட்ட பள்ளிகள், உத்திரபிரதேச மாநிலத்தில் பிலிபட் மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள 100 துவக்க பள்ளிகளுக்கு காவி வர்ணம் பூசப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து மக்கள் நடத்திய […]