தமிழகத்தில் சுத்திகரிப்பு நிலையங்கள், இரும்பு, சிமெண்ட், கரும்பு, உர கண்ணாடி, டயர் ஆலைகள் ஆகியவை தொடர்ந்து இயங்கலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி உள்ளது. இந்த கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, மத்திய அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. தற்போது அந்த ஊரடங்கு தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றியமையா உற்பத்தி மற்றும் தொடர் செயல்பாடுகளை கொண்டவை தவிர பிற தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. சமீபத்தில் மத்திய […]
தமிழக புதிய உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் செயலராக இருந்தவர் எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் . பொதுப்பணித்துறை செயலாளராகவும் பணியாற்றியவர் எஸ்.கே.பிரபாகர். நிரஞ்சன் மார்டி ஒய்வு பெற்றதை அடுத்து தமிழக அரசின் புதிய உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.