இந்த வாரத்தில் விண்ணப்பிக்க டிஆர்டிஓ முதல் அமேசான் வரை சிறந்த வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பல அரசுத் துறைகளைத் தவிர, மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமான அமேசான் அதன் மெய்நிகர் தொழில் கண்காட்சியின் மூலம் கிட்டத்தட்ட 55000 வேலை வாய்ப்புகளை வழங்க உள்ளது. அதனால் இந்த வாரத்திற்கு நீங்கள் விண்ணப்பிக்கக்கூடிய அனைத்து சிறந்த வேலை நிறுவனங்களையும் தெரிந்து வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். டிஆர்டிஓ வேலைவாய்ப்பு: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) பெங்களூருவில் உள்ள செயற்கை நுண்ணறிவு மற்றும் […]
மத்திய பிரதேசத்தில் அரசு வேலைகள் மாநில இளைஞர்களுக்கு மட்டுமே முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் இன்று அறிவித்துள்ளார். மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் இன்று மாநில அரசு வேலைகள் உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமே ஒதுக்கப்படும் என்று அறிவித்தார். அதற்காக அவரது அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது எனறார். மத்திய பிரதேசத்தில் அரசு வேலைகள் இப்போது மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று மாநில அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இதற்காக, நாங்கள் தேவையான […]