கேரள இடது முன்னணி அரசாங்கத்தின் ஹைடெக் பள்ளி திட்டத்தின் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 20,000 அரசு நிதியில் செயல்படக்கூடிய அரசுப் பள்ளிகள் டிஜிட்டல்மயமாக்கப்படவுள்ளன. கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்துவரும் இடது முன்னணியின் ஆட்சி, சமூக நீதியை நிலைநாட்டுவதில் முன்னோடியாக விளங்கி வருகிறது. தற்போது கல்வித் துறையிலும் புதிய திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. அரசுப் பள்ளிகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தில் அது இறங்கியுள்ளது.கேரள கட்டமைப்பு மற்றும் தொழில் கல்வி என்ற […]
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குழியில் உள்ள மொரட்டுபாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் படித்து வரும் நாகராஜ், மணிகண்டன் ஆகியோரை நான்கு இளைஞர்கள் வந்து தாக்கினர். வெளியாட்கள் வந்து பள்ளிமானவர்களை தாக்கும் காட்சிகள் சமூகவளைதலங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை அறிந்து போலீசார் வந்து அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பள்ளியில் வைத்து மாணவர்களை தாக்குவது அந்த பகுதி மக்களிடம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.