Tag: Govt

பொருட்களின் அளவை தீர்மானிக்க விமானங்களுக்கு அரசு அனுமதி.!

உள்நாட்டு விமானங்களுக்கு பொருட்களின் அளவை தீர்மானிக்க  அரசு அனுமதிக்கிறது. விமானங்களில் பயணிக்கும் உள்நாட்டு பயணிகள் தங்களது பொருட்களின் அளவுகளை தீர்மானிக்க விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இரண்டு மாதம் களித்து உள்நாட்டு பயணிகள் விமானங்கள் மே 25 அன்று மீண்டும் தொடங்கியபோது, பயணிகள் சோதனை செய்த பொருட்களை மட்டும் வைத்து கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று சிவில் விமானம் போக்குவரத்து அமைச்சகம் கூறியது. தற்போது, […]

airlines 2 Min Read
Default Image

அரசு பள்ளிகளில் துவங்கிய மாணவர் சேர்க்கை.! கொரோனாவை காரணம் காட்டி பள்ளிக்கு வராமல் இருக்கும் ஆசிரியர்கள்.!

அரசு பள்ளிகளில் நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கிய போதிலும் கொரோனாவை காரணம் காட்டி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வராமல் இருப்பதை அடுத்து அவர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. அதற்கான எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், கடந்த 17ஆம் தேதி முதல் 2020-2021ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பல இடங்களில் உள்ள அரசு பள்ளிகளில் நடைப்பெற்று வருகிறது . அரசு கூறியுள்ள […]

#TNSchools 4 Min Read
Default Image

மத்திய பிரதேசத்தில் அரசு, தனியார் பள்ளிகள் ஆகஸ்ட் -31 வரை மூடல்.!

கொரோனா காரணமாக ஆகஸ்ட்  -31 வரைஅனைத்து  அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும் மூடுமாறு மத்தியப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது. அன்லாக் -3 க்கான மத்திய அரசு வழிகாட்டுதல்களில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் ஆகஸ்ட் -31 வரை மூடப்படும் என்று நேற்று அறிவித்த நிலையில் ஆகஸ்ட் -31 வரை அனைத்து  அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும் இயங்காது என மத்தியப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் நேற்று 917 பேருக்கு கொரோனாதொற்று பதிவானது […]

#Madhya Pradesh 2 Min Read
Default Image