தமிழகத்திற்கு தற்பொழுது புனேவிலிருந்து 2 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மக்களும் கொரோனவை ஒழிப்பதற்கு தடுப்பூசி தான் பேராயுதம் என நம்பி தடுப்பூசி போடுவதில் ஆர்வம் கட்டி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தின் சில பகுதிகளில் தடுப்பூசி தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வருகிற மாதத்தில் தமிழகத்திற்கு 71 லட்சம் தடுப்பூசிகள் தருவதாக மத்திய அரசாங்கம் கூறியதாகவும், இன்று மாலை புனேவிலிருந்து தமிழகத்திற்கு […]
கோவிஷீல்டு தடுப்பூசிக்கு, இந்தியாவில் ஓரிரு நாட்களில் அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசின் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுபடுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்த வைரசை தடுக்க தடுப்பு மறுத்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்டராச்செனிகா நிறுவனமும் இணைந்து, கொரோனா தடுப்பு தடுப்பூசியான கோவிஷீல்டு தடுப்பூசியை […]