சென்னை : ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். தமிழக அரசும் ஆண்டுதோறும் கலந்துகொள்ளும். மற்ற கட்சிகளை சேர்ந்தவர்களும் கலந்துகொள்வது உண்டு. எனவே, நாளை குடியரசு தினம் என்பதால் தேநீர் விருந்து நடைபெறவுவதாகவும் அதில் கலந்து கொள்ள திமுக, விசிக, நாதக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக […]