ஜம்மு காஷ்மீரில் பக்ரீத் பண்டிகையை கொண்டாட முழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை மாநிலங்களவையில் அறிவித்தார்.அதில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது.மேலும் காஷ்மீர் இரண்டு மாநிலமாக பிரிக்கப்படும் என்று தெரிவித்தார். இது தொடர்பான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து மக்களவையிலும் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது. உடனடியாக,காஷ்மீர் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு […]