எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அந்த பாதுகாப்பை கொடுப்பது தான் அரசின் கடமை.- தமிழிசை சவுந்தராஜன். கடந்த மாதம் 29ஆம் தேதி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொள்ள சென்றார் அப்போது அங்குள்ள லிஃப்ட் சரியாக பராமரிக்காத காரணத்தால் பாதியில் நின்றது. இந்த சம்பவம் அப்போது மிக பரபரப்பாக பேசப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக நேற்று உதவி பொறியாளர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை குறிப்பிடும் வகையில் […]
தமிழகத்துக்கும், தெலங்கானாவுக்கும் இடையே பாலமாக இருப்பேன் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,தமிழகத்தில் எல்லாம் வெற்றிகரமாக இயங்க வேண்டும் என்ற பிரார்த்தனையோடு தமிழகத்துக்கும், தெலங்கானாவுக்கும் இடையே பாலமாக இருப்பேன் . அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும் மகிழ்ச்சியான விஷயத்தை பகிர்ந்து கொள்கிறேன். பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க பிளாஸ்டிக் இல்லாத தெலுங்கானா ராஜ்பவனை படைத்திருக்கிறோம். தெலுங்கானா ராஜ்பவனில் […]
தெலுங்கானா ஆளுநர் தமிழிசையை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் முன்னாள் தமிழக ஆளுநர் ரோசையா. தெலுங்கானாவின் ஆளுநராக தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை நியமனம் செய்யப்பட்டார்.கடந்த 8-ஆம் தேதி ஆளுநராக பதவி ஏற்றார் தமிழிசை.பதவி ஏற்ற முதல் நாளே 6 புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனைத்தொடர்ந்து ஆளுநராக பதவியேற்றத்தை தொடர்ந்து அவருக்கு பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் இன்று முன்னாள் தமிழக ஆளுநர் ரோசையா நேரில் சந்தித்து […]