ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து குப்கர் அறிக்கைக்கான கூட்டமைப்பை அண்மையில் உருவாக்கியது. இக்கூட்ட அமைப்பின் தலைவராக பரூக் அப்துல்லா தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.அதே போல் துணைத்தலைவராக மெகபூபா முப்தியும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இக்கூட்டத்திற்கு பின்னர் பேசிய பரூக் அப்துல்லா குப்கர் கூட்டமைப்பு தேசத்துக்கு எதிரானது அல்ல.அது பாஜகவுக்கு எதிரானது. ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து பெறுவதே இக்கூட்டமைப்பின் நோக்கம் […]
ராகுல் காந்தியை காஷ்மீருக்கு அழைத்த கருத்தை வாபஸ் பெற்றுள்ளார் அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசி அறிவித்தது.இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பி வருகிறது.குறிப்பாக எதிர்க்கட்சிகள் கடுமையாக பாஜகவை விமர்சனம் செய்து வருகிறது. அந்த வகையில் காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கடந்த சிலநாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் முன்னாள் […]