அரசின் இடத்தில் ஆபாச வீடியோ எடுத்த நடிகை பூனம் பாண்டே கோவாவில் கைது!

அரசின் இடத்தில் ஆபாச வீடியோ எடுத்த இந்தி நடிகை பூனம் பாண்டே கோவாவில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல இந்தி நடிகையாகிய பூனம் பாண்டே திரையுலகின் கவர்ச்சி நடிகையாக தான் வலம் வருகிறார். இவர் சர்ச்சைக்குரிய மற்றும் மிகவும் கவர்ச்சிகரமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். இதனால் அவர் சர்ச்சைக்குரிய நடிகையாகவே வலம் வருகிறார். இந்நிலையில், அண்மையில் இவர் கோவா சென்றிருந்த போது அங்கிருந்த கடற்கரை ஓரமாக நின்று தான் அணிந்திருந்த ஆடைகளை ஒவ்வொன்றாக கழற்றி அதனை … Read more