நடிகை ராஷ்மிகாவின் முகத்தை வேறொரு பெண்ணுடைய முகத்தில் வைத்து மார்பீங் செய்த வீடியோ ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படியான வீடியோ வெளியானவுடன் ராஷ்மிகா வேதனையுடன் இனிமேல் இது போன்று யாருக்கும் நடக்கவே கூடாது தொழில் நுட்பம் மிகவும் ஆபத்தமாக மாறி வருகிறது என்று தெரிவித்திருந்தார். ராஷ்மிகா குறித்து இப்படியான போலி வீடியோவை எடிட் செய்தவர்கள் யார் என்று கண்டுபிடித்து அவருக்கு தக்க நடவடிக்கை கொடுக்க வேண்டும் எனவும் அமிதாப்பச்சன், […]
நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்த தவறான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இனிமேல் அது போன்ற வீடியோவை வெளியீட்டால் 3-ஆண்டுகள் சிறை தண்டனை என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று, நடிகை ராஷ்மிகா ஒரு லிப்டில் கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு செல்வது போல மார்பீங் செய்யப்பட்ட வீடியோ ஒன்று வைரலானது. அது மார்பீங் செய்யப்பட்ட வீடியோ என்று கூட தெரியாமல் பலரும் ரஷ்மிகா இப்படியா உடை அணிவீர்கள்? என்பது போல கேள்வி எழுப்பினார். பிறகு […]
பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார் ஜனாதிபதி திரௌபதி முர்மு. லண்டனில் நடைபெறும் ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச் சடங்கில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கிறார். மூன்று நாள் பயணமாக செப்டம்பர் 17-ஆம் தேதி லண்டன் செல்லும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, செப்டம்பர் 19-ஆம் தேதி இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்று, இந்திய அரசின் சார்பாக இரங்கல் தெரிவிக்க உள்ளார். பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி (96) […]
18 வயது மேற்பட்டோருக்கு கோர்பவேக்ஸ் பூஸ்டர் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு ஒப்புதல். கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு மூலம் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை மருந்தாக Biological E’s-யின் கோர்பவேக்ஸ் (Corbevax) பூஸ்டர் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிரான முதன்மை தடுப்பூசிக்கு பயன்படுத்தப்படும் மருந்திலிருந்து வேறுபட்ட பூஸ்டர் டோஸ் நாட்டில் அனுமதிக்கப்படுவது இதுவே முதல் முறை. கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக […]