Tag: Governmentjobs

துணை முதலமைச்சர் உதயநிதிக்கு அமைச்சர் எ.வ.வேலு கொடுத்த அன்பு பரிசு! என்ன தெரியுமா?

திருவண்ணாமலை : இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்வின் போது அமைச்சர் எ.வ.வேலுவும் உடன் இருந்தார். பரிசு வழங்கிவிட்டு பரிசு வாங்கியவர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அதன்பிறகு , விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் விஷயம் ஒன்றையும் பேசினார். நிகழ்ச்சியில் பேசிய அவர் ” தமிழ்நாட்டில் தான் […]

#TNGovt 4 Min Read
E. V. Velu udhayanidhi stalin

2026க்குள் 46,584 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்! முதலமைச்சர் அறிவிப்பு!!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  அதன்படி, வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 46,584 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்தார். அடுத்த 18 மாதங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 19,260 பணியிடங்களும், 17,595 பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி மூலமாகவும்,  தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 6,688 பணியிடங்களும், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 3,041 பணியிடங்கள் […]

Governmentjobs 4 Min Read
mk stalin

அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகள் – குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு

அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகள் செயல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு. அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகள் செயல்படுத்த சட்டம் இயற்ற சட்ட வல்லுநர் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகள் செயல்படுத்திட உரிய சட்டத்தை இயற்றுவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக நிருவாக சட்ட நிபுணர்களையும், மூத்த […]

#TNGovt 3 Min Read
Default Image

குட் நியூஸ்; மாநில அளவில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு வேலை! – தமிழக அரசு

மாநில அளவில் வெற்றி பெறும் வீரர்களுக்கு வேலை வழங்க தமிழக அரசு அரசு அரசாணை வெளியீடு. தமிழகத்தில் மாநில அளவில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் விளையாட்டு சங்கங்களுக்கு வழங்கப்படும் தொகை ரூ.3.31 கோடியில் இருந்து ரூ.4 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை இருமடங்காக உயர்த்தி அரசாணை வெளியாகியுள்ளது. மாநில விளையாட்டு சங்கங்களில் ஒலிம்பிக் விளையாட்டிற்கு ரூ.20 லட்சமாக மானியம் உயர்த்தப்படும் […]

#DMK 3 Min Read
Default Image