2023-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களை அறிவித்தது தமிழக அரசு. 2023 ஆம் ஆண்டு அரசு விடுமுறை தினங்களுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பெரும்பாலான விடுமுறை நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது. அதன்படி, அடுத்த ஆண்டு 24 நாட்கள் அரசு விடுமுறையாக அறிவித்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். அடுத்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த 24 நாட்கள் பொது விடுமுறையில் தீபாவளி உள்பட 8 நாட்கள் சனிக்கிழமைகளிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் வருகின்றன. 2023ம் ஆண்டு அரசு விடுமுறை […]