ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து ரூ.97 கோடியை வசூலிக்க தலைமைச் செயலருக்கு உத்தரவு. ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து ரூ.97 கோடியை வசூலிக்க டெல்லி தலைமைச் செயலாளருக்கு துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். தனது கட்சி விளம்பரத்தை அரசின் விளம்பரம்போல் ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டதாக டெல்லி துணை நிலை ஆளுநர் குற்றசாட்டியுள்ளார். 2015 ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்ற உத்தரவுகள், 2016 ஆம் ஆண்டின் டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவு மற்றும் 2016 ஆம் ஆண்டின் […]