டியூசன் நடத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. வீடுகள் அல்லது சென்டர்களில் டியூசன் எடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீதான புகார்களை தெரிவிக்க தனி வாட்அப் எண் உருவாக்கி விளம்பரப்படுத்தவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும்,டியூசன் எடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்டந்தோறும் குழுவை ஏற்படுத்தவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு […]
ஓராண்டாக வேலையின்றி உள்ள ஆசிரியர்களின் ஊதியத்தைப் பாதியாகக் குறைத்து,கொரோனா முன் களப்பணியாளர்களுக்கு வழங்கும் சம்பளம் அதிகப்படுத்தபடுமா?,என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார். திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.17.37 கோடி மதிப்பீட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் சத்திரம் புதிய பேருந்து நிலைய பணிகள் தொடங்கப்பட்டு 80 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில்,தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.இப்பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். […]
சென்னையில் நாளை நடைபெறவிருந்த ஆசிரியர்கள் பணியிட மாறுதல்களுக்கான கலந்தவை ஒத்திவைக்ககோரி உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. கலந்தாய்வு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த புதிய அரசாணையையும் தடை செய்வதாக அறிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பணி மாறுதல் பெற விரும்பும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். அதன்படி இந்த ஆண்டிற்கான கலந்தாய்வு நாளைய தினம் நடக்கும் என்று தமிழக அரசு அறிவித்து கலந்தாய்வு நடத்துவதற்கான தனி அரசாணையையும் வெளியிட்டது. இந்நிலையில், தற்போது திடீரென […]
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு “பயோ மெட்ரிக்” வருகை பதிவு முறையை தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது. இந்த “பயோ மெட்ரிக்” வருகை பதிவு முறை படி தினமும் 2 முறை வருகை பதிவை ஆசிரியர்களும், அலுவலர்களும் பதிவு செய்ய வேண்டும். அரசு பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவை எதிர்த்து வழக்கு தொடரப் பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அரசுப் பணியில் தொடர நினைத்தால் அரசின் […]