நீண்டகாலமாக ஏர் இந்தியா நிறுவனம் கடன் சுமையில் தத்தளித்து வருகிறது. ஏர் இந்தியாவின் 100 சதவிகித விற்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனம் ஆகும்.ஏர் இந்தியா நிறுவனம் அண்மைக்காலமாகவே கடன் சுமையில் தத்தளித்து வருகிறது .சுமார் ரூ.60,000 கோடி கடன் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உள்ளதாக கூறப்படுகிறது.ஆகவே இதன் பங்குகளை நீண்ட நாட்களாகவே விற்க மத்திய அரசு முடிவு செய்து வந்தது.ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் […]