அரசுப் பணியாளர்கள் அனைவரும் கட்டாயமாக அடையாள அட்டையை அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறையின் முதன்மைச் செயலாளர் ஸ்வர்ணா, அனைத்துத்துறை முதன்மை செயலாளருக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் இனி அரசுப் பணியாளர்கள் அனைவரும் கட்டாயமாக அடையாள அட்டையை அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளார்.மேலும் அதில் குறிப்பாக பெரும்பாலான அரசு அலுவலர்கள், பணிநேரத்தின்போது அடையாள அட்டை அணிவதில்லை என்ற புகார் தொடந்து வருவதாக தெரிவித்தார். […]
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு “பயோ மெட்ரிக்” வருகை பதிவு முறையை தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது. இந்த “பயோ மெட்ரிக்” வருகை பதிவு முறை படி தினமும் 2 முறை வருகை பதிவை ஆசிரியர்களும், அலுவலர்களும் பதிவு செய்ய வேண்டும். அரசு பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவை எதிர்த்து வழக்கு தொடரப் பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அரசுப் பணியில் தொடர நினைத்தால் அரசின் […]