இயற்கை பேரிடரால் பாதிக்கப்பு ஏற்பட கூடிய வாய்ப்புள்ள இடங்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கு அரசு தான் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல். 2018இல் தமிழகத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடரான காஜா புயலில் தமிழக மீனவர்களின் படகுகள் சேதமனடைந்தது. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மீனவர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினர். அவர் கூறுகையில், இயற்கை பேரிடரால் […]
தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதாவது,தர்மபுரி, மதுரை, சேலம் மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 12 ஐஏஏஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இணைச் செயலராக சந்திரசேகர் சகாமுரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்பு இணைச் செயலராக அமிர்தஜோதி நியமிக்கப்பட்டுள்ளார். டாக்டர், ஜக்மோகன் சிங் ராஜூ டெல்லியில் உள்ள […]
ஜனவரி 31ஆம் தேதி தமிழகம் முழுவதிலும் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் 5 வயதுககுட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு இரண்டு முறை போலியோ சொட்டு மருந்து தமிழகம் முழுவதிலும் வழங்கப்படுகிறது. இந்த போலியோ சொட்டு மருந்து, இளம்பிள்ளை வாதம் வராமல் பாதுகாப்பதற்காக குழந்தைகளுக்கு போடப்பபடுகிறது. இந்நிலையில் ஜனவரி 17-ஆம் தேதி போடப்பட இருந்த போலியோ சொட்டு மருந்து கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது நாளை […]
மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த மசோதாவிற்கு கடந்த 45 நாட்களாக ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. இந்நிலையில், சட்ட விதி 162ஐ பயன்படுத்தி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை அடிப்படையாகக் கொண்டு, மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கான அரசாணையை […]
நாட்டில் புதிதாக தொழில் முனைவோர் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டமான சிறப்பு கடனுதவி திட்டத்தை தற்போது தமிழக அரசு அறித்துள்ளது. இந்த திட்டத்தினை தமிழக அரசு அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் கீழ் செயல்படும் உற்பத்தி மற்றும் சேவை நிறுவன்ங்கள் ₹ 10 லட்சம் கோடி முதல் ₹5லட்சம் கோடி வரை கடனுதவி பெறலாம் என்று சென்னை ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார். அந்த கடன்தொகையில் 25% மானியம் வழங்கப்படும் என்றும் புதிய தொழில் […]
ஸ்டெர்லைட் ஆலையை மூடியது அரசின் கொள்கை முடிவாகும். மேலும், ஆலை நிர்வாகத்தின் குற்றச்சாட்டு என்பது கிரிமினல் அவமதிப்பு என்று தமிழக அரசு காட்டம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சுப் புகையால் பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. பல்வேறு தொடர் போராட்டம் மற்றும் துப்பாக்கிசூடுகளை தொடர்ந்து கடந்த 2018 மே 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு அதற்கு சீல் வைத்தது. இதுகுறித்த அரசாணையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதை […]
நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் கழகத்துக்கு 7 பேர் கொண்ட பொறியாளர்கள் குழுவை நியமனம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகள் சீரமைப்பு கழக அமைப்பு கடந்த 2018 ஆண்டு உருவாக்கப்பட்டது. இக்கழகத்திற்குநிரந்தர தலைவராக சத்யகோபால் கடந்தாண்டு செப்., மாதத்தில் அரசால் நியமிக்கப்பட்டார்து. இக்கழகத்துக்கு 3 தலைமை பொறியாளர், 2 கண்காணிப்பு பொறியாளர், 2 செயற்பொறியாளர் என்று நியமிக்க கடந்த பிப்.,மாதம் அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால் அப்பணியிடங்கள் எதுவும் நிரப்பப்படவில்லை. […]
புதிதாக 9,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய வகைசெய்யும் தமிழக அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது. தமிழக அரசு, பொருளாதாரத்தை மீட்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குஇதில் றிப்பாக, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அவ்வாறு குறிப்பாக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க, வெளிநாட்டு துாதர்கள் உடன் சந்திப்பு மற்றும் சிறப்பு பணிக்குழு அமைத்து பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. வெளிநாட்டு நிறுவனங்களை தமிழகத்தில் முதலீடு செய்ய, அழைப்பு விடுத்தும், […]
புதிதாக, 9,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய வகைசெய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு விரைவில் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக அரசு, பொருளாதாரத்தை மீட்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குஇதில் றிப்பாக, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அவ்வாறு குறிப்பாக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க, வெளிநாட்டு துாதர்கள் உடன் சந்திப்பு மற்றும் சிறப்பு பணிக்குழு அமைத்து பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. வெளிநாட்டு நிறுவனங்களை தமிழகத்தில் முதலீடு […]
இன்று முதல் உணவகங்களில் ஏசியை பயன்படுத்தலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அரசு தடை விதித்து, பார்சல்கள் மட்டுமே வாங்க அரசு அனுமதி வழங்கியது. பின்னர், அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கியது. ஆனால், உணவகங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த தடை விதித்தது. இந்நிலையில், தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு […]
ஆப்பிரிக்காவிலிருந்து டெல்லி வந்தடைந்த 16 தமிழர்களுக்கு சொந்த ஊர் செல்ல உதவிய தமிழக அரசு. கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவித்து வரும் இந்தியர்கள் பலர் சொந்த ஊருக்கு வர முடியாமல் மிகவும் தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்பிரிக்காவிலிருந்து கடந்த 21ஆம் தேதி 16 தமிழர்கள் டெல்லி வந்தடைந்துள்ளனர். ஆனால் அவர்களது சொந்த ஊரான சென்னைக்குச் செல்வதற்கு வசதி இல்லாமல் தவித்து வந்துள்ளனர். சென்னைக்கு செல்வதற்காக ஒரு ட்ராவல் ஏஜென்சியை அவர்கள் தொடர்பு கொண்டு பணத்தை […]
தமிழக காவல்துறையில் சீனியாரிட்டி அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் பதவி உயர்வு வழங்கப்படும். இந்த ஆண்டு 4 ஐ.ஜி.க்கள் டி.ஜி.பி.க்களாகவும், 8 டி.ஐ.ஜி.க்கள், ஐ.ஜி.க்களாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். தமிழக காவல்துறையில் சீனியாரிட்டி அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் பதவி உயர்வு வழங்கப்படும். அதில் ஐபிஎஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அனுமதி பெற வேண்டும். மேலும் தமிழக காவல் துறையில் காலியாக உள்ள டிஜிபிக்கள் , டிஐஜிக்களுக்கான பதவி உயர்வு வழங்குவதற்கும் அனுமதி பெறவேண்டும். இதற்காக […]
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் கலியாகவுள்ள மூத்த ஆலோசகர், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர், ஆலோசகர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான விண்ணப்பம் வெளியாகியதுள்ளது.பணியிடமான -சென்னை ,விருதுநகர் ,ராமநாதபுரம் ஆகிய இடங்களில் வேலையானது இருக்கிறது. சம்பளம் ரூ.22,000 மேலும் தகுதியை பொறுத்து சம்பளம். 35 முதல் 65 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஏதெனும் ஒரு பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://tnsdma.tn.gov.in/pages/view/recruitments என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி நாளான 29.11.2019 தேதிக்குள் […]
இன்று நடைபெறும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், தமிழக அரசின் 2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். இதில் துறைவாரியாக நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார். அது குறித்த ஒரு தகவல் :- வருவாய்த் துறை ரூ. 6,144 கோடி குடிமராமத்து பணிகளுக்கு ரூ. 300 கோடி நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ. 11,073.66 கோடி பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.27,205.88 கோடி பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.333.36 கோடி உயர்கல்வித் துறைக்கு ரூ.4620.20 கோடி ரயில்வே பணிகள் […]
தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காலை 10.30 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் சார்பில் கீழ்கண்ட துறைகளுக்கான நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாசித்தார். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ₹750 கோடி ஒதுக்கீடு மகளிர் சுகாதாரத் திட்டத்தின் கீழ் சானிட்டரி […]
தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காலை 10.30 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் உரையை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாசித்து முடிந்ததும் இன்றைய சட்டசபை அலுவல் நிறைவுக்கு வரும். பின்னர் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில், சட்டசபை […]