கர்நாடகத்தில் மது விற்பனை வெகுவாக குறைந்துள்ளதால் வருகிற ஒன்றாம் தேதி முதல் பார்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளை திறக்க உள்ளதாக மந்திரி நாகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மதுக்கடைகள், பார்கள், கேளிக்கை விடுதிகள் என அனைத்துமே மூடப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் அரசு கொடுத்த தளர்வுகளின் அடிப்படையில், மது விற்பனைக்கு அரசு அனுமதி அளித்திருந்தாலும், வாங்குவதற்கு குடிமகன்கள் ஆர்வம் காட்டுவது […]
வேறு மாநிலங்களிலிருந்து கர்நாடகாவுக்கு வரும் நபர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். கர்நாடகா மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரித்து கொன்டே செல்கிறது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளின்படி பிற மாநிலங்களிலிருந்து கர்நாடகாவுக்கு வரும் நபர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் முகாமில் வைக்கப்படுவார்கள் என கர்நாடக அரசு அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளது. கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் 1,925 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால்,அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,474 […]