நாடாளுமன்ற, சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு ஆலோசனைகளும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சிறப்பு குழுவில் மத்திய அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குலாம் நபி […]
மக்களுக்கு வலி, இழப்பு என வரும் பொழுது இந்திய அரசு தூங்குகிறது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தொடர்ந்து நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு குறித்த தனது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் இது தொடர்பாக பேசிய ராகுல் காந்தி, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சரியான புள்ளி விபரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் எனவும், அவ்வாறு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு […]
புதிய சட்டவிதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ் அப் நிறுவனம் முறையீடு செய்துள்ளது. இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY),கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி,அனைத்து சமூக ஊடக நிறுவனங்களுக்கும் புதிய விதிகளை பிறப்பித்து அவற்றை பின்பற்ற மூன்று மாத கால அவகாசம் அளித்தது. அதன்படி,இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும்,அந்த அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு முகவரியை அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் […]
மத்திய அரசின் புதிய விதிகளை ஏற்கத் தயார் என்று பேஸ் புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY) கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி,அனைத்து சமூக நிறுவனங்களுக்கும் புதிய விதிகளை பிறப்பித்து அவற்றை பின்பற்ற மூன்று மாத கால அவகாசம் அளித்தது. அதன்படி,இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும்,அந்த அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு முகவரியை அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டிருந்தது, இந்த ஊரடங்கு காரணமாக சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டிருந்தது. மேலும் அந்த வகையில் உலக அதிசியத்தில் முக்கியான சுற்றுதலங்களில் ஒன்றான தாஜ்மஹால் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்பொழுது மத்திய அரசு தாஜ்மஹால் திறப்பதற்கான தேதியையும் அதற்கான தளர்வுகளையும் அறிவித்துள்ளது. தாஜ்மாஹால் செப்டம்பர் 21 ம் தேதி முதல் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் தாஜ்மஹாலிற்குள் தினமும் 5000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் தாஜ்மஹாலிற்கு […]
பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஜூலை-31 வரை திறக்க கூடாது – மத்திய அரசு. கொரோனா அச்சம் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவிலை என்றும்இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஜூலை-31 வரை திறக்க கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் மத்திய அரசு அறிக்கை […]