Tag: Government Law College

கற்பழித்து கொல்லப்பட்ட மாணவி ஜிஷாவிற்கு நீதி கிடைக்க போராடியதோடு, குடும்பத்துக்கு வீடும் கட்டி கொடுத்தது கேரளா அரசு…!

  எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லூரியில் படித்து வந்த 29 வயதான சட்ட மாணவி ஜீஷா கடந்த ஏப்ரல் 28, 2016 ல் எர்ணாகுளத்தில் பெருமாவூரில் உள்ள ஒரு கால்வாய்க்கு அருகே அவரது வீட்டில் சில நயவஞ்சகர்களால் கற்பழித்து கொல்லப்பட்டார். இது கேரள மக்கள் மத்தியில் பயங்கரமான ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் கேரள அரசியலையே ஒரு பயங்கர புயல் போல் சுழற்றி போட்டது. இந்நிலையில் ஜிஷாவுக்கு நீதி கிடைக்க இடைவிடாது போராடிய இடது ஜனநாயக முன்னணி அரசு .ஜிஷாவின் […]

#Ernakulam 2 Min Read
Default Image