திருப்பூர் மாவட்ட வேலை : திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட சுகாதார சங்கம் ஆட்சேர்ப்பு அறிவிப்பை 25.07.2024 அன்று வெளியிட்டுள்ளது. இதில் 36 காலியிடங்களுக்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளனர். இந்த பணிகளுக்கு ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை கண்டு விண்ணப்பிக்கலாம். முக்கிய தேதிகள் : விண்ணப்பிக்க தொடங்கிய தேதி 25-07-2024 விண்ணப்பிக்க கடைசி தேதி 09-08-2024 காலியிட விவரம் : பதவியின் பெயர் காலியிட எண்ணிக்கை பல் அறுவை சிகிச்சை நிபுணர் 5 பல் உதவியாளர் 6 […]
அரசு சமூகநலத்துறை ஆட்சேர்ப்பு : மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையம் சார்பாக தமிழ்நாடு அரசு சமூகநலத்துறையில் இந்த ஆண்டுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அறிவிக்கப்பட்ட தமிழக அரசு பணி தொடர்பான அனைத்து விவரங்களை பற்றியும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முக்கிய தேதிகள் : விண்ணப்பிக்க தொடங்கிய தேதி 15-07-2024 விண்ணப்பிக்க கடைசி தேதி 31-07-2024 காலியிட விவரங்கள் : பதவி காலியிடம் வழக்கு பணியாளர் 2 கல்வி தகுதி : மேற்கண்ட பணிகளுக்கு […]
வனத்துறை ஆட்சேர்ப்பு 2024 : கோயம்புத்தூர் மாவட்டத்தில் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசு வனத்துறை சார்பாக காலிப்பணியிடங்களை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வேலையின் விவரங்களை பற்றி தற்போது பார்க்கலாம். முக்கிய தேதிகள் : விண்ணப்பிக்க தொடங்கிய தேதி 12-07-2024 விண்ணப்பிக்க கடைசி தேதி 27-07-2024 காலியிட விவரங்கள் : 1- தொழில்நுட்ப உதவியாளர் (Techinical Assistant) கல்வி தகுதி : இந்த வேலைக்கான காலிப்பணியிடங்களுக்கு அரசின் அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பிஎஸ்சியில் (B.Sc) ஏதேனும் […]
அரசு வேலைகளில் 3-ஆம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு தேவை என்று இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதி ஜோயிதா மொண்டல் கூறியுள்ளார். இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதி ஜோயிதா மொண்டல் , தனது சமூக உறுப்பினர்களுக்கு அரசு வேலைகளில் இடஒதுக்கீடு தேவை என்று கூறியிருக்கிறார். மொண்டல் தனது சமூகத்திற்கும் நாட்டில் போதுமான எண்ணிக்கையில் தங்குமிடங்கள் தேவை என்றும், இது தொடர்பாக அரசாங்கம் ஒரு திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் அரசு வேலைகளில் இடஒதுக்கீடு வழங்குவது மிகவும் முக்கியம். […]
பீகார் : ஆர்ப்பாட்டங்கள் ,போராட்டங்கள் நடத்தினால் அரசாங்க வேலைகள் அல்லது எந்தவிதமான அரசாங்க ஒப்பந்தமும் பெற முடியாது என்று பீகார் காவல்துறை எச்சரித்துள்ளது. பீகார் காவல்துறை சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது,அதில் ஆர்ப்பாட்டங்கள்,போராட்டங்கள்,தர்ணாவில் ஈடுபடுவது அல்லது சாலைகளை மறிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அரசாங்க வேலைகள் அல்லது துப்பாக்கி உரிமம் ,பாஸ்போர்ட் போன்றவைகளை பெற முடியாது என்றும் எந்தவிதமான அரசாங்க ஒப்பந்தம் பெறுவதற்கு இது தடையாக இருக்கும் என்று எச்சரித்துள்ளது. இது குறித்து பீகார் டிஜிபி எஸ்.கே.சிங்கால் […]