சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து ஹேமந்த் சோரன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். பாஜக அரசு 2015-ம் ஆண்டு முதல் 2019 -ம் ஆண்டு வரை அரசு விடுமுறை பட்டியலில் இருந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை நீக்கியது. சுதந்திர போராட்ட வீரரான மறைந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான இன்று ஜனவரி 23-ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தில் அரசு விடுமுறை விடப்பட்டு அறிவிக்கப் பட்டிருந்தது. அதன்படி கடந்த […]